Heroin trader arrested in police custody (Tamil) - Thanu world
Ebates Coupons and Cash Back

Heroin trader arrested in police custody (Tamil)

A man who was involved in heroin trading in Kelaniya, Kilinochchi junction was arrested.

The police said that the suspect was arrested while traveling in a three-wheeler, according to an information obtained from the Intelligence Bureau.

A total of 363,900 rupees was found in the possession of 105 g heroine drugs suspect.

The suspect is from the 40-year-old Gonawala area.

The arrested suspect is to be produced in the Mahara Magistrate's Court and the planned crime detainees are conducting further investigations.

copy :- adaderana (google translate).

(Tamil)


பொலிஸரின் சுற்றிவளைப்பில் ஹெரோய்ன் வர்த்தகர் கைது

களனி, பட்டியவல சந்தி பிரதேசத்தில் ஹெரோய்ன் வர்த்தகத்தில் ஈடுபடும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றின் படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்துக் கொண்டிருக்கும் போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 105 கிராம் ஹெரோய்ன் போதைப் பொருளும் 363,900 ரூபா பணமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் 40 வயதுடைய கோனவல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

-adaderana

    Choose :
  • OR
  • To comment
No comments:
Write comments