The Education Department has said that a one-day program is being carried out today (25th) to obtain a National Identity Card for students who have passed the Common Graduate Certificate of Normal Quality Examination.
The program will be implemented till 4.30 pm today, Commissioner General of the Department P.Vani Gunathilake said.
The Commissioner said that students can get identity card cards by going to the Department of Public Administration at Battaramulla and today.
(google translate).
(Tamil)
ஒருநாள் அடையாள அட்டை பெறும் வேலைத்திட்டம்
கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தேசிய அடையாள அட்டையை பெறும் வகையில இன்று (25) ஒருநாள் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை 4.30 மணி வரை குறித்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்படும் என திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பி.வியானி குணதிலக்க தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் உள்ள ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு சென்று இன்றைய தினத்திற்குள் ஆள் அடையாள அட்டைகளை மாணவர்கள் பெற்றுக் கொள்ள முடியும் ஆணையாளர் குறிப்பிட்டார்.
copy :- adaderana (google translate).
No comments:
Write comments