Thanu world
Ebates Coupons and Cash Back

Development Officer, ICT Assistant, Agri Business & Institutional Development Specialist, Deputy Manager – Presidential Secretariat

Development Officer, ICT Assistant, Agri Business & Institutional Development Specialist, Deputy Manager – Presidential Secretariat
Closing Date: 2018-06-08
Presidential Secretariat



Download the Advertisement in English




CONTRACT BASIS / VISITING – University College of Jaffna

CONTRACT BASIS / VISITING – University College of Jaffna
Closing Date: 2018-06-11
University College of Jaffna









Paper Advertisement

Application Form For Visiting Staff

Application Form For Contract Basis Staff

Assistant Manager (System Architecture) - National Savings Bank (NSB)

Assistant Manager (System Architecture) – National Savings Bank (NSB)
Closing Date: 2018-06-18
National Savings Bank
Source: Daily News (2018.05.25)


Download the Advertisement in English

Information & Publication Officer (English), House Keeper - Hector Kobbekaduwa Agrarian Research & Training Institute

Information & Publication Officer (English), House Keeper – Hector Kobbekaduwa Agrarian Research & Training Institute
Closing Date: 2018-06-10
Hector Kobbekaduwa Agrarian Research & Training Institute







Pharmacist, Nursing Officer, Electro Cardiographer, Medical Laboratory Technologist, Radiographer, Physiotherapist, Dietician - Sri Lanka Police

Pharmacist, Nursing Officer, Electrocardiography, Medical Laboratory Technologist, Radiographer, Physiotherapist, Dietitian – Sri Lanka Police
Closing Date: 2018-06-11
Police Department







Beloved Bollywood actress Sridevi dies at 54 (ஸ்ரீதேவி கபூர் மாரடைப்பால் இறந்துவிட்டார்)

ஸ்ரீதேவி கபூர் மாரடைப்பால் இறந்துவிட்டார்.


 ஸ்ரீதேவி என்ற பெயரில் துபாயில் காலமானார் நடிகை நடிகை. நான்கு வயதிலிருந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் திரைப்படங்களில் பணிபுரிந்தார்.

Sridevi
ஒரு ஆண் ஹீரோவின் ஆதரவு இல்லாமல் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸின் வெற்றியைக் கொண்டிருக்கும் மிக சில இந்திய பெண் சூப்பர்ஸ்டார்களில் ஒருவராக அவர் கருதப்பட்டார்.

ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மற்றும் மகள் குஷி ஆகியோரும் அவருடன் இறந்தனர்.

லண்டனின் மேயர் சாடிக் கான், மறைந்த நட்சத்திரத்திற்கு அஞ்சலி செலுத்தினார், ட்விட்டரில் எழுதுகிறார்: "இந்தியாவுக்கு எனது சமீபத்திய பயணத்தில் பாலிவுட் ஐகானை ஸ்ரீ தேவி சந்தித்தது உண்மையில். "ஒரு பயங்கரமான திறமையான நடிகை, நடிகர், தயாரிப்பாளர் ஆகியோரின் இறப்பு பற்றிய செய்தியை கேட்க மிகவும் சோகமாக இருந்தது.

" 1978 ஆம் ஆண்டில் பாலிவுட் படத்தில் முன்னணி நடிகையாக அறிமுகமானார், விரைவில் இந்தியாவின் மிகப்பெரிய திரைப்பட நட்சத்திரங்களில் ஒன்றாகும்.

 ஐந்து தசாப்தங்களாக, அவர் 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார், திரு இந்தியா, சாந்தினி, சால் பாஸ் மற்றும் சட்மா போன்ற பாலிவுட் கிளாசிக் உட்பட. 1997 ஆம் ஆண்டில் ஜூடாயை வெளியிட்ட பிறகு பல நடிகை திரைப்படத் தொழில்துறையிலிருந்து ஒரு இடைவெளி எடுக்க முடிவு செய்தார்.


Sridevi

 அவர் ஆங்கில விங்கிளிஸில் நடித்தார், 2012 இல் மீண்டும் வருகிறார். 2013 ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கம் அவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கியது - நான்காவது உயர்ந்த குடிமகன் கௌரவம்.


BBC
translate.google

இனி Adsense தமிழிலும் சம்பாதிக்க முடியும் ....

இனி Adsense தமிழிலும்  சம்பாதிக்க முடியும் .... 





9.2.2018 முதல்   adsense language  தமிழ்  அங்கீகரிக்கப்படட மொழியாக வெளியிட்டுள்ளனர் .....இதை தொடர்ந்து தமிழ் மூலம் இயங்கும் வலைத்தளங்கள் யாரும்    adsense   சம்பாதிக்க முடியும் .........







Continuing our commitment to support more languages and encourage content creation on the web, we’re excited to announce the addition of Tamil, a language spoken by millions of Indians, to the family of AdSense supported languages.

AdSense provides an easy way for publishers to monetize the content they create in Tamil, and help advertisers looking to connect with a Tamil-speaking audience with relevant ads.

To start monetizing your Tamil content website with Google AdSense:
  1. Check the AdSense program policies and make sure your website is compliant.
  2. Sign up for an AdSense account
  3. Add the AdSense code to start displaying relevant ads to your users.

Welcome to AdSense! Sign Up now.

பாம்பா? மீனா? அச்சத்தில் மக்கள்

மட்டக்களப்பு கடலில் பெருந்தொகையில் சிக்கியது பாம்பா? மீனா? அச்சத்தில் மக்கள்


மட்டக்களப்பில் இன்றைய தினம் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ள பாம்புகளின் வருகை தொடர்பாக பல விமர்சனங்கள் எழுந்தவண்ணம் உள்ளது.

இது உண்மையில் பாம்பா? அல்லது மீன் இனமா? என மக்கள் மத்தியில் கேள்வி எழுப்பப்பட்டு வருவதுடன், இதன் வருகையை ஆபத்தின் அறிகுறியாகவே பொதுமக்கள் கருதுகின்றனர். அது மட்டும் இன்றி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து மக்களை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



உண்மையில் இது ஒரு வகை மண் உழுவி பாம்பு இனம் என்றும் சிலர் ஆரல் மீன் எனவும் அழைப்பதாக மீனவர்கள் கூறியுள்ளனர்.

ஆரல் மீனுக்கும் இந்த வகை பாம்பினத்திற்க்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதனால்தான் மக்கள் மத்தியில் ஒரு அச்ச சூழ்நிலை உருவாகியுள்ளது.

உண்மையில் இந்த வகை பாம்பினமானது சுனாமி வரும் முன்பும், மழை அதிகரிப்பதனாலும் ஆற்றில் இருந்து ஆற்று வாய் ஊடக கடலில் செல்வதாக கூறப்படுகின்றது.

கிழக்கில் ஒரு தடவை இந்த பாம்பினத்தை கல்லடி பாலத்தில் மக்கள் அவதானித்துள்ளனர். அதன் பின்னர் சுனாமி வந்ததாக மக்கள் கூறுகின்றனர்.



இவ்வாறான சம்பவங்கள், கருத்துக்கள் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டாலும், உண்மை காரணம் அது அல்ல என்று வயது முதிர்ந்த மீனவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

கிழக்கு மாகணத்தில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக கல்லடிப் பாலத்தில் பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு இருந்ததனால் இந்த பாம்பினை மக்கள் கண்களால் காண முடியாத சூழ்நிலைகள் உருவாகியுள்ளது.

யுத்தம் முடிவடைந்ததும் காவல் அரண்கள் அகற்ற பட்ட போது , பாலத்தின் ஊடக மக்கள் பயமின்றி எந்த நேரமும் பிரயாணம் செய்யும் போது பாம்புகள் செல்வதை மக்கள் பார்ப்பதற்க்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இந்த பாம்பு இனமானது பல ஆண்டுகளுக்கு முன் ஆற்று வாயில் வலை வீசிய மீனவர்களின் வலைகளை கூட இழுத்து சென்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.

குறித்த பாம்பினமானது கடலில் அதிக காலம் வழாது. உப்பு தன்மை அதிகரிக்கும் போது இவைகள் இறந்து கரையொதுங்குகின்றது.

இருந்தாலும் இது போன்ற அதிகளவிலான பாம்பினகள் கடலில் குறிப்பாக கரை வலையில் பிடிபட்ட சம்பவம் இதுவே முதல் தடவை என்றும் கூறுகின்றனர். இதற்கான உண்மை காரணம் என்ன என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து மக்களை தெளிவு படுத்த வேண்டியது தற்போது அவசியமாக உள்ளது.

கோரத் தாண்டவம் ஆடிய சுனாமியின் வடுக்களை சுமந்து இன்றும் பல துன்பங்களுக்கு மத்தியில் வாழும் சாதாரண வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் பயப்படுவது யதார்த்தமான உண்மை.

எது எவ்வாறாக இருந்தாலும் சுனாமியின் பின் நீர் நிலைகளில் ஏற்படும் மாற்றம் மக்கள் மத்தியில் ஒரு அச்ச சூழ்நிலையை ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றது என்பதே இன்றைய நிலைப்பாடாக உள்ளது.



இது குறித்து மக்கள் அச்சம் அடைவதா? அல்லது வழமை போல இது இடம்பெறுகின்றதா? என்பதை யாராலும் சொல்ல முடியாது. இயற்கை சீற்றம் என்பது திடீர் என வருபவை எது எவ்வாறு இருந்தாலும் மக்கள் அவதானத்துடன் இருப்பது சால சிறந்தது.




-Tamilwin

சேதமடைந்த நாணயத்தாள்களை பயன்படுத்த தடை

சேதமடைந்த நாணயத்தாள்களை டிசம்பர் மாதத்தின் பின்னர் பயன்படுத்த தடை




திட்டமிட்டு சேதப்படுத்தப்பட்ட அல்லது மாற்றப்பட்ட நாணயத்தாள்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 31ஆம் திகதிக்கு பின்னர் இவ்வாறான நாணயத்தாளின் மூலம் எந்தவொரு வங்கியிலும் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ள முடியாதென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

சேதப்படுத்தப்படும் நாணயம் தொடர்பில் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக நாணய திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய அவ்வாறு சேதமடைந்த அல்லது மாற்றப்பட்ட நாணய தாள்கள் இருப்பின் அதனை டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் வர்த்தக வங்கிகள் ஊடாக மாற்றிக் கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.


-Tamilwin

காலியில் பலத்த சேதம்

கடும் மழை காரணமாக காலியில் பலத்த சேதம்


நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக காலியில் பலத்த மழை கொட்டும் நிலையில் பொதுமக்களுக்கு கடும் சேதமும் ஏற்பட்டுள்ளது.


இதன் காரணமாக பாதைகளில் நீர் நிரம்பி போக்குவரத்தும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் காலி நகருக்குள் கடும் மழை மற்றும் வேகமான காற்று காரணமாக சுமார் 23 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. மேலும் 600க்கும் மேற்பட்ட வீடுகள் ஓரளவு சேதத்தை எதிர்கொண்டுள்ளன.

இதன் காரணமாக 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டும் ஒருசிலர் வேறிடங்களுக்கு இடமாற்றப்பட்டும் இருப்பதாக காலி மாவட்ட அரசாங்க அதிபர் பணிமனை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-Tamilwin

மேல் மற்றும் தென் கரையோரங்களில் அடிக்கடி பலத்த காற்று வீசும்!

மேல் மற்றும் தென் கரையோரங்களில் அடிக்கடி பலத்த காற்று வீசும்! மொஹமட் சாலிஹின் 


இலங்கைக்கு மேற்கே கொழும்பிலிருந்து 300 கி.மீ தொலைவில் அரபிக் கடலில் பலத்த தாழமுக்கம் நிலைகொண்டுள்ளதாக வானிலை அவதான நிலையத்தின் அதிகாரி மொஹமட் சாலிஹின் தெரிவித்தார்.

லங்காசிறிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதை குறிப்பிட்டுள்ளார்.

>
தொடர்ந்து தெரிவிக்கையில், இந்த தாழமுக்கம் அடுத்து சில மணித்தியாலங்களில் சூறாவளியாக மாற்றமடையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

 மத்திய, சப்ரகமுவ, மேல், ஊவா மற்றும் தென் மாகாணங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் எனவும் அறிவித்தார். 

மேல் மற்றும் தென் கடற்பிராந்தியத்தில் மணிக்கு 90 - 100 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும், இதனால் கடலுக்குச் செல்வோர் அவதானத்துடன் இருக்குமாறும் மொஹமட் சாலிஹின் தெரிவித்தார்.



-Tamilwin

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை

குமரி கடலில் உருவானது ஒகி புயல், வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை


குமரி கடலில் உருவானது ஒகி புயல்


தென்மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே 2 நாட்களுக்கு முன் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் அடைந்து தெற்கு மற்றும் தென் கிழக்கு திசையில் குமரி கடல் பகுதி நோக்கி நகர்ந்தது.


அது மேலும் தீவிரம் அடைந்து காற்றழுத்த மண்டலமாகி தற்போது புயலாக உருவெடுத்துள்ளது. குமரியில் இருந்து 60 கி.மீ தூரத்தில் நிலைகொண்டுள்ள இந்த புயலுக்கு ‘ஒகி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலினால் மணிக்கு 65 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



குமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 36 மணி நேரத்துக்கு மிக பலத்த மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதே போல் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். இடைவெளி விட்டு பலத்த மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.


இதனையடுத்து, இந்த புயலானது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து லட்சத்தீவு பகுதியை நோக்கி செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


உருவாகிறதா சூறாவளி?


-Tamilwin